திருவாரூர் மாவட்டம் என்றாலே உலக அளவில் புகழ்பெற்ற வாழக்கூடிய மாவட்டம் என்பதை உலகம் அறியும் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிராமத்தைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அமீரகத்தில் வந்து நூற்றுக்கான தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை கொடுத்து வாழ்வாதாரத்தை உருவாக்கி மிக பெரிய தொழில் அதிபராக விளங்கிக் கொண்டிருக்கும் அத்திக்கடையைச் சேர்ந்த தொழிலதிபர் திரு.அன்வர் அவர்களுக்கு அமீரகத்துடைய கோல்டன் விசா கிடைத்திருக்கின்றது.
இதுகுறித்து நமது வளைகுடா பொருப்பாளர் கூறுகையில், அவரை நேரடியாக சென்று பொன்னாடை போற்றி தமிழக குரல் நாளிதழ் சார்பாக பாராட்டினேன், திருவாரூர் மண்ணின் மைந்தர் தன் சிறு வயது கடுமையாக கஷ்டப்பட்டு உழைத்து இன்று அமிர்தகத்தில் தொழிலதிபராக உயர்ந்திருக்கும் அருமை சகோதரர் தங்க விசா பெற்றிருக்கும் அன்வர் குரூப் ஆப் மேனேஜிங் டைரக்டர் அன்வர் அவர்களே மனமார்ந்த பாராட்டுகின்றேன் வாழ்க பல்லாண்டு காலம் தொடரட்டும் உங்கள் சேவை பல தமிழர்கள் உங்களால் வாழ்வில் முன்னேறம் அடைய நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகின்றேன், என kamalkvl தமிழக குரல் நிறுவனத்தின் வளைகுடா பொருப்பளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment