நூற்றுக்கணக்கான ஊனமுற்றோர் குழந்தைகள் கலந்து கொண்டு உலக சாதனை புரிந்தனர் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த அமீரக தமிழ் சங்க தலைவி சீலு அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக தொடங்கியது.
இந்த நிகழ்வில் கேரளாவில் புகழ்பெற்ற லக்ஷ்மி ஜெயன் பாடல் கலை நிகழ்ச்சி ஆடல் பாடல் சின்னஞ்சிறுமைகள் நடனம் என்று பல நிகழ்வோடு தொடங்கியது இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர்களும் சிறப்பு விருந்தினராக, போல் பிரபாகர், தமிழக குரல். செய்தி நிறுவன வளைகுடா முதன்மை நெறியாளர் Kamalkvl, அனீஸ் கராசரம், உஸ்மான் அலி, அப்துல்ரகுமான், ஐஷ்வர்யா, ரமேஷ் uts, போல் பிரபாகர், வீணா உதம்சண்ட், ராபின்சன் யாமுன, Tiger ரவி, மகேஷ் கமராஜ், பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி ஜின்னா, துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ், அய்யாஸ், அஜய் டான்ஸர், சின்னஞ்சிறு மழலைகளின் நடனங்களும் அமீரக பாடகி மிதுலா, அமீரக பாடகர் கோகுல், நிகழ்ச்சி தொகுப்பாளர் RJ மாயா, சமீர் கான், ஏராளமான துபாயில் வாழுகின்ற 400 மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டு நிகழ்வு மிகப் பிரமாண்டமாக நிறைவடைந்தது வந்திருந்த அனைவருக்கும் அமீரகத் தமிழ் சங்கத் தலைவி சீலு அவர்கள் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment