ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 16ஆம் தேதி மதியம் இரண்டு மணிக்கு தொடங்கிய மழை இரவு எட்டு மணிக்கு முடிவுக்கு வந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயிலும் அருகாமையில் உள்ள பகரின் ஓமான் கத்தார் நகரங்கள கொட்டித் தீர்த்த கனமழை கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு பிறகு அரபு தேசங்களில் கனமழை சபித்து போனது சாலைகள் எல்லாம் சாலைகள் எங்கும் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின இந்த நாட்டு காவல் துறை மிகவும் வேகமாகவும் துல்லியமாக செயல்பட்டு அனைத்து மக்களுக்கும் நேச கரம் நீட்டி மழை என்றும் காற்று என்றும் தண்ணீர் என்று பாராமல் மக்களுக்கான சேவையை செய்தார்கள் இப்படி ஒரு மலையை பார்த்ததே இல்லை என்று இங்கு வாழ்கின்ற மக்களும் பலர் எண்ணுகின்ற அளவுக்கு அதிவேகமான சூறாவளி காற்றும் மலையும் கொட்டி தீர்த்தது 2 மணி நேரத்தில் சம்பித்து போனாலும் உடனே சுதாரித்துக் கொண்டு இயல்பு நிலைக்கு மாறிக்கொண்டிருக்கின்றது அமீரகம்.
No comments:
Post a Comment