இந்த இப்தார் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அமீரகத்தின் தொழிலதிபர்கள் 10X பிராப்பர்டி ceo சுகேஷ் கோவிந்தன், மலபார் கோல்ட் பைசல், அரக்கை ஷாபீர்,அவுர இன்வெஸ்ட்மென்ட் முருகன், ஜெல்லில் ஹோல்டிங், பிரசாத், பால் பிரபாகர், சந்திரசேகர், தமிழக குரல் தொலைக்காட்சி, புதுகைஸ்டார் தொலைக்காட்சி, கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர், kamal kvl, மற்றும் 50-க்கும் மேற்பட்ட WIT அமைப்பின் பெண்கள், 50க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், 50க்கும் மேற்பட்ட WIT ஆலோசர்கள், துபாய் புள்ளி அய்யாஸ், இந்த நிறுவனத்தின் தலைவி மெர்லின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பெண்களாக இணைந்து நடத்துகின்ற wit மிகச் சிறப்பாக வரவேற்பை கொடுத்து இப்தார் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நன்றாக நடத்தி முடித்து இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் WIT மெர்லின் அவர்கள் நன்றியை தெரிவித்து நிகழ்வு நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment