அமீரகத்தில் மிகவும் பிரபலமான உணவகமான மதுரை பிரியாணி மேலாளர் திரு பாலா அவர்களுடைய தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்த இப்தார் நிகழ்வில் முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் ராமச்சந்திரன், முத்தமிழ் சங்கத்தின் தலைவர் ஷா, அபுதாபில் இருந்து மணியரசு, அன்வர் குரூப் ஆஃப் மேலாளர் அன்வர், முத்தமிழ் சங்கம் ஷாகுல் ஹமீத், தங்கதுரை, தினக்குரல் வணக்கம் பாரதம் இணை ஆசிரியர் நஜீம் மறைக்கார், மற்றும் ஏராளமான தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த சிறப்பாக நடந்து முடிந்தது வந்தவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து மதுரை பிரியாணி மேலாளர் பாலா அவர்கள் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.
தமிழின் மிகப்பெரிய இணையதள செய்தி நிறுவனம். இந்தியா, இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கும் இணையதள செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment