துபாயில் நடைபெற்ற விஜய் ரசிகர்கள் சந்திப்பு மற்றும் வெளிவரயிருக்கும் கோட் படத்திற்கான வெற்றிகொண்டாட்டம் - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 September 2024

துபாயில் நடைபெற்ற விஜய் ரசிகர்கள் சந்திப்பு மற்றும் வெளிவரயிருக்கும் கோட் படத்திற்கான வெற்றிகொண்டாட்டம்


ஐக்கிய அரபு துபாய் காரமா பகுதியில் உள்ள விளையாட்டு உள்ளறங்கில்  தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகரும்மான விஜய் நடிப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளிவர இருக்கும் (GOAT) கோட் திரைப்படத்திற்கான வெற்றி கொண்டாட்டமும் அமீரகத்தில் வசிக்கும் விஜய் ரசிகர்களின் சந்திப்பு கூட்டமும்  அமீரக தளபதி ரசிகர் மன்ற தலைவர் ரகுவரன் செயலாளர் இஸ்மால் பொருளாளர் சதீஷ் ஒருங்கிணைப்பாளர் சுதாகர் இவர்களின் மகளிர் அணி தலைவி ஆர்ஜே மாயா   தலைமையில் அமீரகத்தில் வசிக்கும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் முன்னிலையில்  கேக் வெட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேந்தி ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு  மிகச்சிறப்பாக நடைபெற்றது. 


இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழக சிவகங்கை ஒன்றிய தொகுதி தலைமை  தினேஷ் கண்ணன்,  Greenbee Founder Mr. Aziz Basha,  பல்லவி வினோத்குமார், பிரபு, சீனிவாசன், புதுகை ஸ்டார் டிவி  மற்றும் தமிழக குரல் தொலைக்காட்சி நாளிதழ் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், KSR GLOBAL கோபி, ஜெகதீஷ், பார்த்திபன், பாலாஜி  தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, துபாய் தர்பார் தலைவர்  கபீர், நசீர் அகமது, சமூக ஆர்வலர் மண்ணை சுரேஷ், சுலைமான்,  உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad