ஐக்கிய அரபு அமீரக துபாய் ஹமரெய்ன் சென்டரில் இருக்கும் பிரிஸ்டல் ஹோட்டல் உட்புறத்தில் சைல்லர்ஸ் லகூன் என்ற பல நாடு சுவைகொண்ட உணவகத்தில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்ட ஊடகவியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி எஸ் ஈவென்ட்ஸ் நிறுவனர் வெங்கட் மற்றும் ஆனந்த், டோக்கியோ தமிழ் சங்க தலைவர் கணேஷ் ஹரிநாராயணன், ஸ்ரீஸ், பிரபு, சுரூசன் டெக்னாலஜி ரமேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டில் கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, இசையாமைப்பாளர் யுவன் சங்கர், நடிகர் பிரேம்ஜி ஆகியோர் கலந்துகொள்ள நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சமூக ஊடகவியர்கள், ஊடக நெறியாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆரவாளர்கள், வானொலி தொகுப்பாளர்கள், நிகழ்ச்சிகள் ஏற்பாட்டளார்கள், யூடுப்பார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்மைல்ஸ் குரூப் தலைமை அதிகாரி இஸ்மாயில், தமிழக குரல் தொலைக்காட்சி நாளிதழ் வளைகுடா முதல்மை நெறியாளர் kamalkvl, துபாய் ஈமான் பொதுச்செயலர் ஹமீது யாசின், சன் டிவி நிலேஸ், சக்திவேல் செலஞ்சர்ஸ் சென்னை, எழுத்தாளர் குழுமம் நிர்வாகி ஆசிப் மீரான், TAM ஷாநவாஸ், பத்திரிகையாளர் ராம், தினகுரல் நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ் மற்றும் அயாஸ் மற்றும் ஊடக பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment